Tamil Birthday SMS – 33 Messages Collection In Tamil Language

Your ads will be inserted here by

Easy Plugin for AdSense.

Please go to the plugin admin page to
Paste your ad code OR
Suppress this ad slot.

We are providing you a collection of 33 Tamil Birthday SMS. All the messages are available in English as well as Tamil fonts. If you are searching for best Tami messages to wish Happy Birthday to any of your friend, cousin, colleague, family member etc. then you must check this whole page.

We tried to provide you sms consisting 160 characters as well as 140 characters too. You can use these beautiful happy birthday text message to share with Birthday Boy or Girl through sMS, WhatsApp, WeChat, Hike, Hangout, Messenger, Email, Line or any other social medium.

Tamil Birthday SMS#1

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னிடம் பிறந்த நாள் பரிசு கேட்காதே என் அன்பு உனக்கு என்றும் உண்டு. அடுத்த உனது பிறந்த நாளுக்கு என்னிடம் இருந்து உனக்கு ஒரு சிறப்பு பரிசு உண்டு.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#2

Ennai kulanthaiyaai kande unaku,
Unnai kulanthaiyaai paarthe naal indru,
Kolgal anaithum puviyai sutriya naal indru,
Malargal menmaiyei unarthe naal indru,
Unadhu PIRANTHE NAAL.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#3

நான் உன்னை மிகவும் விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு இனிய தொடக்கம். இந்த நாளும் உனக்கு ஒரு இனிய நாளாக அமையும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#4

Anbu Nilai Bera,
Aasai Niraivera,
Inban Nirainthada,
Edilla Innalil,
Ullathil Kulanthaiyai,
Uukkathil Kumariyai,
Ennathil Inimaiyai,
Ettathil Elamaiyai,
Iyyam Neengi,
Ottumai Kaththu,
Oru Noorandu Vaazha,
Vazhthukiren.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#5

நீ பிறந்து இன்றோடு ______ நாட்கள் ஆகின்றது. உன் தாய் உன்னை பெற்றதற்கு பெருமைப்படவை. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#6

Paravai Parappadhai Marakkalam,
Roja Poopadhai Marakkalam,
Aen, Bhoomi Thaaan Sutruvadai Marakkalam,
Aaanal Ungal Pirandha-Naalai Ennal Marakka Mudiyadhu!
Aen Endral, Pona Varusam Neenga Treat Tharaen’nnu Dimiki Koduthuteenga! Adhan!

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#7

உன் வாழ்வில் மிகச்சிறந்த நாள் இன்னும் வர இருக்கலாம். இந்த நாளை இனிதாக செய்வாய். நான் உன்னை மிகவும் விரும்புகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#8

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு எல்லாம் உனக்காக காத்திருக்கின்றது வா கொண்டாடுவோம்.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#9

Maapi, Eppadhi Da Pogudhu Life?
Veetla Ellam Eppadi Irukkanga?
Amma, Appa, Thangachi Ellam Sowkiyama?
Kadaisiya Endha Padam Paartha Da?
Onnu Milla Romba Bore, Adhan Oru Msg Anuppalam’nnu.
Eppam Indha Pakkam Varadha Idea?
Apparam Maapi, Onnu Solla Marandhitaen Da…

.

.

.

.

.

.

Pirandha Naal Nalvaazthukkal!
Enna Maranduthaennu Paathiya? Chance’sae Illai!

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#10

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன்னை தெரிந்தவர் எல்லாம் உன்னை வாழ்த்தி வருகிறார்கள். நானும் உன்னை வாழ்த்த தவறவில்லை. உன்னை நான் மிகவும் காதலிக்கிறேன்.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#11

உனது கைபேசியில் என் தகவலுக்கும் இடமுண்டு என்று நினைக்கிறன். உனக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#12

365 Naal Sutru Payanathil,
Ungal Pirandhanaal Iniya Naal.
Indru Dhan Mudhal Naal.
Enjoy The Journey!
En Manamarndha Nalvzhthukkal.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#13

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன் வாழ்கையில் நீ வெற்றி பெற என் வாழ்த்துக்கள். உனக்கு எனது இனிய அணைப்புகள் மற்றும் என் முத்தங்கள்.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#14

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உனது இந்த பிறந்த நாள் இனிய பிறந்த நாள் பரிசுகளுடன் இனிதாக அமைய என் வாழ்த்துக்கள்.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#15

Ennal Eppadi Ungal Pirandhanaalai Nyabagam Vaithirukka Mudiyum?
Neengal Dhan Ilamaiyagavae Irukkireergalae!
Short And Sweet Tamil Birthday SMS
En Ullam Kavarndha Iniyavalukku
Prindha Naal Nalvaalzthukkal

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#16

உனது கைப்பேசி தகவல் படகம் நிறைவதற்குள் நானும் உன்னை வாழ்த்தி கொள்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#17

Puthum Pudhu Naal,
Puthum Pudhu Varudam,
Puthum Pudhu Vaalzkai,
Ella Sogamgalum, Kastangalum Karaindhuvida,
Ini Ungal Valzkaiyil Magilchi Ponguvadharkku,
Iniya Pirandha Naal Nalvaazthukkal!

*————–*————–*————–*————–*————–*————–*

Your ads will be inserted here by

Easy Plugin for AdSense.

Please go to the plugin admin page to
Paste your ad code OR
Suppress this ad slot.

Tamil Birthday SMS#18

உனது கைப்பேசியில் மற்றவர்களுடைய வாழ்த்துக்கள் உன்னை வாழ்த்துவதற்கு முன்பு நான் உன்னை வாழ்த்த நினைக்கிறன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#19

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உனது வாழ்கையில் உன் எல்லா விருபங்களும் நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் மட்டுமன்று கடவுளின் ஆசியும் உனக்குண்டு.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#20

Naalai Unaku Pirantha Naal Alla,
Intha Bhoomiku Oru Theavatai Vantha Iniya Naal.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#21

நான் உன்னை நேரில் வந்து வாழ்த்தாமல் இருக்கலாம் ஆனால் என்னுடைய இந்த வாழ்த்துக்கள் உன்னை நேரில் வாழ்த்தியதற்கு சமம்.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#22

Unakku Vazhthu Solla
Pudhidhaai Piranthathu
Neeya Illai Nana
Pudhidhai Yosithu Yosithu
Pirakkavillai Kavithai
Pudhidhaai Pirandha
Neeye Oru
Kavithai Thane Enakku

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#23

இப்பொழுது என்னால் உனக்கு குறுந்தகவல் மூலமாகவே வாழ்த்து கூற முடியும் கூடிய சீக்கிரம் உன்னை நேரில் வந்து சந்தித்து வாழ்த்து கூறுவேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#24

Nilavai Kaati Soru Utuval Thai…
Endro Yennavalin Birthday,
Nilave Vandhu Utugiral Birthday Cake..
Happy Birthday Chellam

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#25

உனது கைப்பேசில் எனது பெயர் வருவதை நீ விரும்பாமல் இருக்கலாம். ஆனால் நான் உன்னை உண்மையாகவே நினனிவு கூறுகிறேன்.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#26

அன்பு நிலைபெற !

ஆசை நிறைவேற !

இனபம் நிறைந்தாட !

ஈடில்லா இந்நாளில் !

உள்ளத்தில் குழந்தையாய் !

ஊக்கத்தில் குமரியாய் !

எண்ணத்தில் இனிமையாய் !

ஏற்றத்தில் பெருமையாய் !

ஐயம் நீங்கி !

ஒற்றுமை காத்து !

ஓர் நூறாண்டு !

ஔவை வழி கண்டு !

நீ வாழ ! நான் வாழத்துகிறேன் !

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#27

என் குறுந்தகவல் சில காசுகள் மதிப்பே ஆனாலும் அதில் என் அன்பு நிறைய இருகின்றது உன்னை நான் அழைத்து பேசாவிடிலும் என் குறுந்தகவல் நான் உன்னுடன் இருப்பதற்கு அது சமம்.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#28

Indru Malarndha Kodi Rojakal Saarba Nan Unnai Valthugeren,

Pirantha Nal Valthugal

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#29

என் குருந்தகவலே நான் உன்னை எவ்வாறு துயருறுகிறேன் என்பதனை காட்டும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#30

Kuringi Pooppathu 12 Varudathirukku Oru Muraiyam,
Yaar Sonnathu Aandukku Oru Murai Pookkirathu Athu Unathu Pirantha Naaal

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#31

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என் வாழ்வில் நான் கண்ட என் இனியவருக்கு என் அணைப்புகள் மற்றும் முத்தங்கள்.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#32

உனது அடுத்த பிறந்த நாளுக்கு நான் குறுந்தகவல் அனுப்ப அவசியம் இருக்காது. உன்னை நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவேன்.

*————–*————–*————–*————–*————–*————–*

Tamil Birthday SMS#33

Ennai Kulanthaiyaai Kande Unaku,
Unnai Kulanthaiyaai Paarthe Naal Indru,
Kolgal Anaithum Puviyai Sutriya Naal Indru,
Malargal Menmaiyei Unarthe Naal Indru,
Unadhu PIRANTHE NAAL.

This entry was posted in Happy Birthday, Messages, SMS and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*